பொருளாதா நிபுணர்களாக தம்மை தமிழக மக்களிடையே காட்டி கொள்ளும் மயில்சாமி, ஜெயரஞ்சன், போன்றவர்கள் மத்திய, மாநில அரசுகளின், நல திட்டங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்டவர்கள் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது..
இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் ஜெயரஞ்சன் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தும் விதமாக பல ஆதாரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
திமுகவில் இருக்கும் முதலியார் சமூக மக்களும் பல துறையில் முன்னேறி முத்திரை பதிக்கும் பட்டியலின சமூக மக்களும் கீழே உள்ள கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும் தேசவிரோத திக கம்யூனிச ஜெயரஞ்சன் ஆனந்தி ராஜன்குறை கும்பல் எவ்வாறு ஆய்வு என்ற பெயரில் அசிங்கங்களை உமிழ்ந்திருக்கிறார்கள் என்று 🙏 pic.twitter.com/UZQ2jHmvWL
— Madan Ravichandran (@MadanRavichand4) February 10, 2021
Full Video Link : https://t.co/hfE6AEP67U
இன்று இரவு 7:30 மணிக்கு உங்கள் MADAN DIARY YOUTUBE பக்கத்தில் அதிர்ச்சிகர வீடியோ காணத்தவறாதீர்கள் …
SEXIST..ஊடக பிரபலம் ஆதாரத்துடன் மதன் டைரி |Media Man Exposed | Madan Ravichandran | Madan Diary EP12 pic.twitter.com/n6l81i00SH— Madan Ravichandran (@MadanRavichand4) February 9, 2021