ஹிந்து மக்களிடம் திடீர் கோரிக்கை வைத்த ஜீயர் சுவாமிகள்..!

ஹிந்து மக்களிடம் திடீர் கோரிக்கை வைத்த ஜீயர் சுவாமிகள்..!

Share it if you like it

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஹிந்து கடவுளும், அவர்களின் வழிபாட்டு முறைகளும் மிக கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.. தற்பொழுது ஹிந்துக்களிடையே மெல்ல மெல்ல எழுச்சி ஏற்பட்டு வருகிறது.. என்பதனை மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it