ஜி 20 மாநாடு – இந்தியா செல்ல ஆவல்

ஜி 20 மாநாடு – இந்தியா செல்ல ஆவல்

Share it if you like it

ஜி.20 மாநாடு டெல்லியில் வரும் 9,10, தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் தவைர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அமெரிக்க அதிபர் ஜேபைடன், ஜி.20-மாநாட்டில் பங்கேற்கப்பதற்காக இந்தியா செல்ல ஆவலாக உள்ளதாக தெரிவித்தார், அதேவேளையில் சீன அதிபர் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். ஜி.20- மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என் ரஷ்ய அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it