நாட்டு நாட்டு’ பாடல்: Vibe செய்த தென்கொரிய பாடகர்!

நாட்டு நாட்டு’ பாடல்: Vibe செய்த தென்கொரிய பாடகர்!

Share it if you like it

’நாட்டு நாட்டு’ பாடலை பிரபல தென்கொரிய பாடகர் Vibe செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் RRR. இந்த, படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் தான் ‘நாட்டு நாட்டு’ பாடல். இப்பாடல், அண்மையில் ‘கோல்டன் குளோப்’ விருதினை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், பிரபல தென்கொரிய இசை குழுவான பி.டி.எஸ். ’நாட்டு நாட்டு பாடலை Vibe செய்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு, ஆர்.ஆர்.ஆர். படக்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது ; உங்களுக்கு இந்த பாடல் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு எங்களின் அன்பை அளிக்கிறோம்’ என தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படக்குழு தெரிவித்துள்ளது.

Image

’நாட்டு நாட்டு’ பாடலுக்கு வைப் செய்த

லைவ் வீடியோவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘ நாட்டு நாட்டு’ பாடலுக்கு vibe


Share it if you like it