கம்பீரம், அழகு, தீவிர ஆன்மீகவாதி, தேசியவாதி, என்று வீர திலகத்துடன் திகழ்ந்த பாரதியாரின்.. புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தாமல்.. நாத்திகத்தை மனதில் கொண்டு வீர திலகம் இல்லாத புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் கனிமொழி..
அதே போன்று ஸ்டாலினும் வீர திலகம் இல்லாத பாரதியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்… ஏற்கனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை, போன்றவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல் அவமதித்த நிலையில்..
பாரதியாரை அவமதிக்கும் வகையில் ஸ்டாலின், கனிமொழி, நடந்து கொண்டது சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மகாகவி பாரதியார் பிறந்த தினம் இன்று. pic.twitter.com/9jfBNGVIRe
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 11, 2020
'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி – சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு.
அவரது பிறந்தநாளில் 'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது.
வாழ்க பாரதி புகழ்! pic.twitter.com/m3bwiIHmP7
— M.K.Stalin (@mkstalin) December 11, 2020
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி அவர்களின் நினைவு தினம். pic.twitter.com/LxvHwSeJ0M
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 18, 2020
இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம். pic.twitter.com/CYtgIpaNHb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 30, 2020
தமிழுக்கு
மீசை முளைத்தால்
பாரதி
தமிழ் கவிதைக்கு
மீசை வளர்ந்தால்
பாரதி
புதுமைக்கு
மீசை வைத்தால்
பாரதி
பெண் விடுதலைக்கு
மீசை வரைந்தால்
பாரதி
பாஞ்சாலி சபதத்தையும்
பாரதத் தாயின்
புகழையும் இப்
பரணிக்கு பறைசாட்டிய
பாரதியின் புகழையும்
பெயரையும் போற்றி
வணங்குவோமே
அதெப்படி டா அவமரியாதையாகும்? வள்ளுவனுக்கே காவி பூசி அவமதித்தவனை இப்படி கேள்வி கேட்க துப்பிருந்ததா?
Semma
சரியான கேள்வி.பாராட்டுகிறேன்
அவனுக்கு துப்பு இல்லை உங்களுக்கு துப்பும் இருக்கிறது துணிவும் இருக்கிறது திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசும் பொது வந்த கோபம் வ.உ.சி. தேவர் பாரதியாருக்கு செய்யும் போது ஏன் வரவில்லை எங்கே சென்றது உங்கள் நேர்மை?
ஹிந்து அவமதிப்பு வரும் தேர்தல் முடிவில் தெரிவியுங்கள்
உங்களுக்கு அறிவே இல்லையாடா,
சாதி மதம் இல்லை சொன்னவருக்கே மத சாயம் பூசி பேசுரிங்க…
நாம் அணைவரும் தமிழர்கள் என்றால் பெயருக்குப்பின் சாதி போடுவது எந்த விதத்தில் நியாயம். காமராஜ் ஒப்பற்ற மனிதர் தனது சாதியை தாழ்த்தப்பட்ட சாணான் என்ற சாதியிலிருந்து நாடார் என்று உயர்த்தினார். பசும்பொன் முத்தூராமலிங்கம் நல்ல தலைவர் தனது குற்றப்பரம்பரை என்ற ஈனசாதியிலிருந்து விடுவித்து தேவர் என்ற உடையாருக்கு சொந்தமான பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். தமிழைக் காக்க தேவநேயப் பாவாணர் மாதிரி ஒருவனும் இல்லை.
பாரதியார், முத்து இராமலிங்கனார், வ.உ.சி ஆகியோர் அனைவரும் உங்கள் கயமைக்கு எதிரானவராயிற்றே.. அவர்களுக்கு குறுகிய கட்டம் கட்டி சாயம் பூச முயல்வது உங்கள் மடமை… அவர்கள் இது போன்ற புரட்டுகளை நீக்க முனைந்து அனைத்தையும் கடந்து உயர்ந்து நிற்போர்.. என்பதை குள்ள மனிதருக்கும் கூறடா தோழா என பாரதிதாசன் பாடியுள்ளார்…
உங்ங்ள் வக்கிரபபுத்தி தெரிகிறது