மகாகவி பாரதியாரை அவமதித்த கனிமொழி, ஸ்டாலினின், வக்கிர புத்தி..!

மகாகவி பாரதியாரை அவமதித்த கனிமொழி, ஸ்டாலினின், வக்கிர புத்தி..!

Share it if you like it

கம்பீரம், அழகு, தீவிர ஆன்மீகவாதி, தேசியவாதி, என்று வீர திலகத்துடன் திகழ்ந்த  பாரதியாரின்.. புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தாமல்.. நாத்திகத்தை மனதில் கொண்டு வீர திலகம் இல்லாத புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் கனிமொழி..

அதே போன்று ஸ்டாலினும் வீர திலகம் இல்லாத பாரதியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்… ஏற்கனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை, போன்றவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல் அவமதித்த நிலையில்..

பாரதியாரை அவமதிக்கும் வகையில் ஸ்டாலின், கனிமொழி, நடந்து கொண்டது சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it

10 thoughts on “மகாகவி பாரதியாரை அவமதித்த கனிமொழி, ஸ்டாலினின், வக்கிர புத்தி..!

  1. தமிழுக்கு
    மீசை முளைத்தால்
    பாரதி
    தமிழ் கவிதைக்கு
    மீசை வளர்ந்தால்
    பாரதி
    புதுமைக்கு
    மீசை வைத்தால்
    பாரதி
    பெண் விடுதலைக்கு
    மீசை வரைந்தால்
    பாரதி
    பாஞ்சாலி சபதத்தையும்
    பாரதத் தாயின்
    புகழையும் இப்
    பரணிக்கு பறைசாட்டிய
    பாரதியின் புகழையும்
    பெயரையும் போற்றி
    வணங்குவோமே

  2. அதெப்படி டா அவமரியாதையாகும்? வள்ளுவனுக்கே காவி பூசி அவமதித்தவனை இப்படி கேள்வி கேட்க துப்பிருந்ததா?

    1. அவனுக்கு துப்பு இல்லை உங்களுக்கு துப்பும் இருக்கிறது துணிவும் இருக்கிறது திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசும் பொது வந்த கோபம் வ.உ.சி. தேவர் பாரதியாருக்கு செய்யும் போது ஏன் வரவில்லை எங்கே சென்றது உங்கள் நேர்மை?

  3. ஹிந்து அவமதிப்பு வரும் தேர்தல் முடிவில் தெரிவியுங்கள்

  4. உங்களுக்கு அறிவே இல்லையாடா,
    சாதி மதம் இல்லை சொன்னவருக்கே மத சாயம் பூசி பேசுரிங்க…

  5. நாம் அணைவரும் தமிழர்கள் என்றால் பெயருக்குப்பின் சாதி போடுவது எந்த விதத்தில் நியாயம். காமராஜ் ஒப்பற்ற மனிதர் தனது சாதியை தாழ்த்தப்பட்ட சாணான் என்ற சாதியிலிருந்து நாடார் என்று உயர்த்தினார். பசும்பொன் முத்தூராமலிங்கம் நல்ல தலைவர் தனது குற்றப்பரம்பரை என்ற ஈனசாதியிலிருந்து விடுவித்து தேவர் என்ற உடையாருக்கு சொந்தமான பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். தமிழைக் காக்க தேவநேயப் பாவாணர் மாதிரி ஒருவனும் இல்லை.

  6. பாரதியார், முத்து இராமலிங்கனார், வ.உ.சி ஆகியோர் அனைவரும் உங்கள் கயமைக்கு எதிரானவராயிற்றே.. அவர்களுக்கு குறுகிய கட்டம் கட்டி சாயம் பூச முயல்வது உங்கள் மடமை… அவர்கள் இது போன்ற புரட்டுகளை நீக்க முனைந்து அனைத்தையும் கடந்து உயர்ந்து நிற்போர்.. என்பதை குள்ள மனிதருக்கும் கூறடா தோழா என பாரதிதாசன் பாடியுள்ளார்…

Comments are closed.