துண்டு சீட்டை கையில் வைத்து கொண்டு தவறான கருத்தினை கூறி மக்களை சிரிக்க வைக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.. மிகவும் ஆபாசமாக பேசி மக்களை முகம் சுளிக்க வைக்கும் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் எம்.பி கனிமொழி அவர்கள் உளறியுள்ளதை அவரின் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்..
குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ மற்றும் ஒரு எம்.பி ( மறைந்த வசந்த் குமார்) தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே.. இதனை எல்லாம் மறைத்து விட்டு நாகர் கோவில் சாலை சரி இல்லை என்று ஸ்டாலின் போன்று கனிமொழி உளறி உள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குமரி மாவட்ட MLA 6 பேரும் திமுக மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் தான்… அது மட்டுமல்ல 1 MP யும் திமுக கூட்டணியை சேர்ந்தவர் தான்…. அதனால் நீங்கள் முயற்சி செய்தால் சரி செய்யலாம்….
— Subu Vignesh M (@subu_vignesh) January 20, 2021
Mohandas Karamchand Gandhi in Tamil is
Mohan Gandhi Dasan 👍😏 pic.twitter.com/jxF7MF24c2— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 20, 2020
சுதந்திரம் கிடைச்ச அப்புறம் தான் போராடவே ஆரம்பிச்சிருக்காங்கனா பாருங்களேன் pic.twitter.com/44FAzRViTI
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) November 25, 2020
என்னது அஞ்சு பீசா பத்து பீசா பேரமா?…அதெல்லாம் டைனோசர் காலத்தோட முடிஞ்சி போச்சேடா…இன்னுமாடா அப்டேட் ஆகாம இருக்கீங்க? pic.twitter.com/eD16OVL1Qb
— அஸ்வத்தாமன் சேரன் (@jairamguttuvan) January 2, 2021