ஸ்டாலினுக்கு பிறகு தி.மு.க-வில் தாம் தான் இருக்க வேண்டும் என்று கோட்டை கட்டிய கனிமொழிக்கு.. உதயநிதியின் வருகை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி.. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் போன்றவர்களை மறைமுகமாக தூண்டி விடுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில் உதயநிதிக்கு சவுக்கு சங்கர் இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்..
உங்கள் தந்தை உங்களை மிகவும் நேசிக்கிறார்.. நீங்கள் ஒரு நாள் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால், நீங்கள் துரோகிகளால் சூழப்பட்டிருக்கிறீர்கள். 2021 தேர்தல்களில் இருந்து விலகி இருங்கள். உங்கள் நேரம் உங்களுக்கு இருக்கும். இது ஒரு வகையான அறிவுரை. வேறொன்றும் இல்லை..
முன்பு உதயநிதி ஸ்டாலினை மயிறு என்று மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.. இன்று பவ்வியமாக அறிவுரை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
My next investigation is you and the coterie surrounding you Udhay. Your father loves you so much and he wants you to lead the party one day. But, you are surrounded by scoundrels.
Stay back from 2021 elections. You will have your time. This is a kind advise. Nothing more pic.twitter.com/IDKRSnOuJt
— Savukku_Shankar (@savukku) December 16, 2020
கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே @Udhaystalin நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனகக்கு தெரியாதா ? pic.twitter.com/D9eQ4fSGDl
— Savukku_Shankar (@savukku) October 5, 2020
Unga veetla Allarum Romba ottrumayai irukingla? Unga kudumbathla iruka ottaiyai par. Udhaya Nidhi ya pathi news Poda Unanku Vera vishyam illaiya?