உதயநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் புது தகவல்..!

உதயநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் புது தகவல்..!

Share it if you like it

ஸ்டாலினுக்கு பிறகு கட்சியின் தலைமை பீடத்துக்கு வர வேண்டும் என்று கனிமொழி, அழகிரி, என்று ஒரு பட்டாளமே மிக தீவிரமாக பணியாற்றி வந்தனர்.. உதயநிதியின் வருகை இவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி.. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் போன்ற தனது ஆதரவாளர்களை ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக திருப்பி விடுவதாக  அரசியல் நோக்கர்கள் முதல் நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதிக்கு அறிவு கிடையாது, ஸ்டாலினுக்கு முதல்வராகுற தகுதி கிடையாது என்று தமிழக மக்களுக்கு புது தகவலை கனிமொழி ஆதரவாளர் கூறியுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://www.facebook.com/watch/?v=409686506900190


Share it if you like it