தி.மு.க., இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் – வேலூர் இப்ராஹிம் பகீர் தகவல்..!

தி.மு.க., இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் – வேலூர் இப்ராஹிம் பகீர் தகவல்..!

Share it if you like it

  • மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு திரட்ட எதிர்ப்பு..
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி சேகரிக்க சென்றதுக்கு எதிர்ப்பு…
  • ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து மிக கடுமையாக தாக்கி பேசி வரும் திருமாவளவனிற்கு  தக்க பதிலடியை வழங்கியதற்கு எதிர்ப்பு..
  • மத்திய அரசு கொண்டு வந்த பட்ஜெட் குறித்து பொது கூட்டத்தில் பேச எதிர்ப்பு..

ஹிந்துக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவாகவும் தேசப்பற்று மிக்க இஸ்லாமியர் ஒருவர் பேசுவதற்கு பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தி.க, தி.மு.க, போன்றவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதற்கு பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it