சூரியனுக்கு வெளிச்சம் தர கொக்கி போடும் தி.மு.க-வினர்..!

சூரியனுக்கு வெளிச்சம் தர கொக்கி போடும் தி.மு.க-வினர்..!

Share it if you like it

  • ஸ்டாலின் ஒரு சிறந்த தலைவர் என்று தமிழக மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பிரஷாந்த் கிஷோர் தொடர் முயற்சி…
  • அரசியல் வடிவேலுவாக மாறிய ஸ்டாலினை ஹீரோவாக காட்ட வீரமணி, சுப.வீ, திருமா, காங்கிரஸ், மற்றும் சில்லறை போராளிகள், தொடர் முயற்சி..
  • ஸ்டாலின் தான் தமிழகம், தமிழகம் தான் ஸ்டாலின் என்று மக்கள்  மீது திணிக்க கைகூலி ஊடகங்கள் தொடர் முயற்சி..
  • இதற்கு ஒருபடி மேலே சென்ற கழக கண்மணிகள்  ஸ்டாலின் பேனருக்கு மின்சாரம் திருட முயற்சி..


Share it if you like it