நாமக்கலில் பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி., தனது சுற்றுப்பயணத்தின் போது மதிய உட்கொண்டார். அப்போது அவர் நாட்டுக் கோழி சூப், மட்டன், சிக்கன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், நாட்டுக் கோழி காட்டு வறுவல், மட்டன் லிவர் பெப்பர் பிரை, குண்டூர் கோழி தொடை வறுவல், நாட்டுக் கோழி தண்ணீர் குழம்பு, புளி ரசம், இளநீர் பாயாசம், பீடா போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொண்டார். இவ்விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து பலரும் பலவிதங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதில் குறிப்பாக மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார் என இவர்களது கூட்டணி கட்சியான காங்., உறுப்பினர்கள் பொய்யாக உருட்டியபோதும் ஏழைகள் ஒரு வேலை உணவுக்கே கஷ்டப்படும் பொழுது இவருக்கு இதெல்லாம் தேவையா என உடன் சேர்ந்து உருட்டிய திமுக உடன் பிறப்புகள் இப்பொழுது எங்கே போனார்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்