கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என பிரபல அரசியல் வியூக நிபுணர் ஜே.சி.வி. ஸ்ரீராம் கணித்துள்ளார்.
எதிர்வரும் மே-10 தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில், பா.ஜ.க.விற்கு எத்தனை சீட் கிடைக்கும் என ஜே.சி.வி. ஸ்ரீராம் கணித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ.
பா.ஜ.க.: 96-109 (224)
கிட்டூர்: 30-32 (50)
கல்யாண: 12-13 (40)
மத்திய கர்நாடகா: 13-15 (26)
கடலோர கர்நாடகா: 16-17 (19)
கிரேட்டர் பெங்களூரு: 14-16 (32)
பழைய மைசூர் மண்டலம்: 11-16 (57)