தமிழக ஊடகங்களில் பணியாற்றி வரும் நெறியாளர்கள். பலர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் போல் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது தமிழக மக்களின் எண்ணமாக இருந்து வரும் இச்சூழ்நிலையில்.
பா.ஜ.க அரசு குறித்தும், பாரதப் பிரதமர் மோடி மீதும், தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை தூண்டும் விதமாக புதிய தலைமுறையின் நெறியாளர், கார்த்திகை செல்வன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களிடம் எழுப்பிய கேள்விகள் மூலம். அவரின் சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Write – off, waive – off ரெண்டுக்கும் வித்தியாசமும் தெரியல அப்படீனா என்னனும் தெரியல இவனெல்லாம் ஒரு நெறியாளரா?
— Venkat (@Venkat96123076) February 22, 2021
கல்லூழிமங்கன் னும் சொன்னதும் யாருனு கரெக்டா உடனே கண்டுபிடிச்சுட்டார் 😂😂😂😂😂
— Ramachandran (@Ramacha93222671) February 21, 2021
இதுதான் பிஜேபி தைரியமாக விவாதத்தில் கலந்து கொள்ள முடிகிறது என் மீது ஏதாவது ஊழல் இருக்கிறதா என்று தைரியமாக பேச முடியும் திருட்டு திமுக இருந்தால் இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்க முடியுமா
— VENUGOPAL KRISHNAN (@VENUGOP05886684) February 21, 2021
https://twitter.com/Aadhivaasee1/status/1363462101789003776
நேற்றைய நேர்காணலில்,
தப்பு செய்து விட்டு முழுங்கியவர்கள், கல்லுளிமங்கன் போல் உட்கார்ந்துள்ளார்களே, அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்களே?- நிர்மலா சீதாராமன்.
நான் அவரையும் கேட்டேன் :
அதிமேதாவி கார்த்திகை செல்வன்நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையே- நிர்மலா சீதாராமன் 😂😂
— Nithin Kumar (@Nithinbjp) February 22, 2021