தீபாவளி பண்டிக்கை உலகம் முழுவதும் மிக சிறப்பாக நாளை கொண்டாப்பட உள்ளது.
ஹிந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளநிலையில், திக, திமுக, விசிக, கம்யூ, மற்றும் பிரிவினையை தூண்டும் கட்சிகள், மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும் சீமான் போன்ற நபர்கள் மற்றும் ஒட்டு வங்கி அரசியல் செய்யும் போராளிகள் என பலர் தீபாவளி குறித்தும் அப்பண்டிகை பற்றியும் தொடர்ந்து மக்கள் மத்தியில் தவறான செய்தியை இன்று வரை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள், 16-ம் நூற்றாண்டிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது எனவும் அதற்குறிய ஆதாரத்தை திருப்பதி, மற்றும் திருவாரூரில் உள்ள சில கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். பத்திரிக்கைகளில் வந்த இச்செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.