Share it if you like it
பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அண்மையில் ஆய்வு மேற்கொள்ள படகில் சென்று உள்ளார். அப்பொழுது உப்பு நீரில் கால் வைக்க தயங்கிய நிற்க மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கி கொண்டு வந்து கரையில் இறக்கி விட்டார்.
தனது முதுமை வயதையும் பொருட்படுத்தாமல், தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்தவித பந்தாவும் இல்லாமல் மக்களின் குரலுக்கு ஓடோடி வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ. MR காந்தியின் எளிமையை தி.மு.கவை சேர்ந்த MLA, MP-க்கள் பின்பற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it