Share it if you like it
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று தலைமை செயலகத்தில்.. தமிழக பா.ஜ.க தலைவர் திரு. எல். முருகன் அவர்கள் சந்தித்து.. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த புதிய தேசிய கல்வி கொள்கை சட்டத்தை ஆதரித்து.. 50 லட்சம் நபர்கள் கையெழுத்திட்ட புத்தகத்தை நேரில் சென்று வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it