Share it if you like it
உத்தர பிரதேசத்தில் 22 வயது ஹிந்துப் பெண் ஒருவரை ஷா ஹென்ஷா கான், என்னும் இஸ்லாமியர். தான் ஒரு இந்து என்று பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு தனது நிஜ ரூபத்தை வெளிக்காட்ட துவங்கியுள்ளார். தனது மனைவியை முஸ்லிமாக மதம் மாறச் சொல்லி பல சித்திரவதைகளையும், கொடுமைகளையும் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அப்பெண் பஹ்ரைச் மாவட்டம் விஜேஷ்வர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில், தனது கணவர் மீது புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து உ.பி.,யில் நிறைவேற்றப்பட்ட மதமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், அவரின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லவ் ஜிகாத் செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it