Share it if you like it
தமிழ்நாடு, புதுச்சேரியில் 02-10-2023 காலை 0830 மணி முதல் 03-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
- குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 13;
- நாகர்கோவில் (கன்னியாகுமரி) 10;
- கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 9;
- கொட்டாரம் (கன்னியாகுமரி) 8;
- அடையாமடை, மயிலாடி, கோழிப்போர்விளை, இரணியல், மாம்பழத்துறையாறு, ஆனைகிடங்கு (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 7;
பாலமோர், முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி (மூன்றும் கன்னியாகுமரி) தலா 6; - தக்கலை, குழித்துறை, திருப்பதிசாரம் AWS (மூன்றும் கன்னியாகுமரி) தலா 5;
- சின்னக்கல்லார் (கோவை), சிவலோகம், கொளச்சல், கலியல் (மூன்றும் கன்னியாகுமரி) தலா 4;
- குண்டாறு அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), திற்பரப்பு, சிற்றார், கன்னிமார், பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, சூரலக்கோடு (கன்னியாகுமரி), வால்பாறை PTO, சின்கோனா, சோலையார் (கோவை) தலா 3;
- நாலுமுக்கு (திருநெல்வேலி), தீர்த்தண்டானம், வட்டனம் (இராமநாதபுரம்), முக்கடல் அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 2;
- கடனா அணை (தென்காசி), ஊத்து, இராதாபுரம், கொடுமுடியாறு அணை, பாபநாசம் (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பெரியாறு, தேக்கடி (தேனி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) தலா 1.
Share it if you like it