தங்கம் விலையில் மேலும் சரிவு!

தங்கம் விலையில் மேலும் சரிவு!

Share it if you like it

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூ.528-சரிந்து ரூ.42,320-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.66. குறைந்து ரூ.5,290 விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.2,160 குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2- குறைந்து ரூ73.50-க்கும் கிலோ ரூ.73,500-க்கும் விறைபனை செய்யப்படுகிறது. 


Share it if you like it