தமிழ்நாடு, புதுச்சேரியில் 18.07.2023 காலை 0830 மணி முதல் 19.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கூடலூர் பஜார், தேவாலா, மேல் கூடலூர் (மூன்றும் நீலகிரி மாவட்டம்) தலா 6;
சின்னக்கல்லார், சோலையார் (இரண்டும் கோவை மாவட்டம்) தலா 5;
சின்கோனா, வால்பாறை PTO (இரண்டும் கோவை மாவட்டம்) தலா 4;
சிறுவாணி அடிவாரம் (கோவை), நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 3;
நடுவட்டம், அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), பெரியார் (தேனி), ஊத்து (திருநெல்வேலி) தலா 2;
வொர்த் எஸ்டேட், தாலுகா அலுவலகம் பந்தலூர், மேல் பவானி, சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கிணத்துக்கடவு (கோவை), காக்காச்சி, சேர்வலார் அணை, மாஞ்சோலை (திருநெல்வேலி), குண்டாறு அணை (தென்காசி), பேச்சிப்பாறை, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 1.