இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 13.07.2023 காலை 0830 மணி முதல் 14.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குருங்குளம் (தஞ்சாவூர்) 4;
வேலூர் (வேலூர்), ஊத்துக்கோட்டை, திருத்தணி (திருவள்ளூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர் PTO, தஞ்சாவூர், வல்லம் (தஞ்சாவூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 3;
இராமகிருஷ்ணராஜுபேட்டை, திருத்தணி PTO, (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கே.சி.எஸ். மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), வாலினோக்கம் (இராமநாதபுரம்), வரட்டுப்பள்ளம் (ஈரொடு), சங்கரிதுர்க் (சேலம்) தலா 2;
ஒகேனக்கல் (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே), ஆற்காடு, வாலாஜா, கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ARG, செம்பரபாக்கம், தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ARG, ரெட் ஹில்ஸ், சோழவரம், பொன்னேரி (திருவள்ளூர்), சென்னை கலெக்டர் அலுவலகம், கட்டிடம், டிஜிபி அலுவலகம் (சென்னை), மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), வாலாஜாபாத், குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செங்கம், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்), பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), நெய்வாசல் தென்பதி, வெட்டிகாடு (தஞ்சாவூர்), தல்லாகுளம், கல்லந்திரி, சித்தம்பட்டி (மதுரை), தேக்கடி, பெரியார் (தேனி), கிளானிலை (புதுக்கோட்டை), வூட் பிரையர் எஸ்டேட், அவலாஞ்சி, ஹரிசன் மலையாள லிமிடெட், நடுவட்டம், தேவாலா, அப்பர் பவானி (நீலகிரி), வால்பாறை PAPபி., வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா, வால்பாறை PTO, சோலையார் (கோவை), பவானி, ஈரோடு (ஈரோடு), சேலம் (சேலம்), மங்களாபுரம், திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 1.


Share it if you like it