ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை திருடி வருவது அனைவரும் நன்கு அறிந்ததே… ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை தங்களின் மதமாற்ற தொழிலை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை..
ஹிந்து மதத்தில் மட்டுமே மூட நம்பிக்கை அதிகம் உள்ளது என்று தி.க, திமுக, சுப.வீ. வீரமணி, சீமான், திருமுருகன் காந்தி, போன்றவர்கள் இன்று வரை ஹிந்து மதத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..
பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கிறிஸ்தவ மதத்தில் உள்ள தீமைகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த சகோதரியின் @English_bahen பர்பெக்ட்
கிறிஸ்துமஸ் வாழ்த்த சேர் செய்யலாமே பிரண்ட்ஸ்❤️❤️@oorkkaaran @srjk22 @alien420_ @VVR_Krishnan @Indumakalktchi @kamaljii @Bhairavinachiya @ranganaathan @Gopalee67 @RajeAiyer pic.twitter.com/hGmmuyzNGQ— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 25, 2020
My #Christmas message for my brothers and sisters in India. Do watch 🙏 pic.twitter.com/w6925kdJNk
— English बहन (@English_bahen) December 24, 2020
நவீனத்துவத்தை புகுத்துறேனு கிறித்துவத்தை கொண்டுவந்த பாடுக குறளி வித்தை காட்டுதுக.. pic.twitter.com/ohjl7bR3OJ
— உடையார் (@iam_udaiyar) December 1, 2020
கன்னியாகுமரி மாவட்டம், ஏற்றக்கோடு ஊராட்சியில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் தினசரி வேலையானது காலை கிறிஸ்தவ மத பிராச்சாரத்துடன் தான் துவங்கப்படுகிறது.
இந்துக்களையும் கட்டாயப்படுத்தி அதில் கலந்து கொள்ள வைக்கிறார்#ConversionMafia pic.twitter.com/ptW2s1yNLC
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 5, 2020
இந்து பிள்ளைகள் அதிகம் படிக்கும் அரசு நடத்தும் பள்ளியில் கிறிஸ்துவ மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ ஆசிரியர். pic.twitter.com/E7CMXRtpdl
— இந்து நாடார் (@ramaiyyah) October 6, 2020