பிரதமர் மோடி தம்மிடம் பேசியது என்ன?: மணிகண்டன் சொன்ன தகவல்!

பிரதமர் மோடி தம்மிடம் பேசியது என்ன?: மணிகண்டன் சொன்ன தகவல்!

Share it if you like it

பிரதமர் மோடியிடம் தாம் பேசியது குறித்து பா.ஜ.க. தொண்டர் மணிகண்டன் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக பாரதப் பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி சென்னை வந்தார். இதையடுத்து, அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு பெங்களூரு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டரும் பூத்நிலை முகவருமான மணிகண்டனை சந்தித்து உரையாடினார். இதையடுத்து, மணிகண்டன் பிரபல ஊடகமான நியூஸ்18-க்கு பேட்டி அளித்தார். இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image
Image
Image

Share it if you like it