தி.மு.க.வினரை கதறவிட்ட பாஜக பாடல்… பட்டிதொட்டி எங்கும் வைரல்!

தி.மு.க.வினரை கதறவிட்ட பாஜக பாடல்… பட்டிதொட்டி எங்கும் வைரல்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பாடல், தி.மு.க.வினரை கதற வைத்திருப்பதோடு, பட்டிதொட்டி எங்கும் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இதுதான் விடியல் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என்று தி.மு.க.வினர் ஆர்கசம் அடைந்து வருகின்றனர். அதேசமயம், நெட்டிசன்களோ விடியல் ஆட்சியில் இருள்தான் சூழ்ந்திருக்கிறது, விடியவே இல்லை என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், தி.மு.க. ஆட்சியை விமர்சனம் செய்து நெட்டிசன்கள் ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருவதோடு, சிலர் திரைப்படப் பாடல்கள் ரீமிக்ஸ் செய்து வீடியோக்களும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. “வரணும் வரணும் மோடி, நல்ல ஆட்சியை தொடரும் மோடி… உயிரின் உயிரின் நாடி, எங்கள் முன்னோடி” என்று தொடங்கும் பாடல், தமிழா நீ உயர்ந்திட வா, தடை மீறி பறந்திட வா… என்று நீண்டு கொண்டே செல்கிறது. நிறைவாக, அண்ணாமலை வந்தாச்சு, இருள் நீங்கி விடிஞ்சாச்சு என்று முடிகிறது. இந்த கடைசி வரிகள்தான் தி.மு.க.வினரை கதற வைத்திருக்கிறது.

இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்பாடலைக் கேட்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ கிளிக் செய்யுங்கள்…


Share it if you like it