பிரதமர் மோடியை எவ்வளவு நம்புறீங்க..?

பிரதமர் மோடியை எவ்வளவு நம்புறீங்க..?

Share it if you like it

This poll is no longer accepting votes

பிரதமர் மோடியை எவ்வளவு நம்புறீங்க..?

Share it if you like it

17 thoughts on “பிரதமர் மோடியை எவ்வளவு நம்புறீங்க..?

  1. மிகச்சிறந்த மனிதர், அற்புதமான தலைமை, நேர்மையான செயல்திறன், கடுமையான உழைப்பு, சிறந்த ஆன்மீக பலம், இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம், உருவாக்கிய தாய்க்கு மிக்க நன்றி

  2. இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டு இறையாண்மைக்கும் ஒரு போதும் துரோகம் செய்யமாட்டார் என்று முழுமையாக நம்புகிறேன்

    1. தேசத்தின் நெருக்கடியான காலகட்டத்தில்…. இறைவன் அனுப்பி வைத்த அவதார புருஷன்… அவரை நான் இருநூறு சதவீதம் நம்புகிறேன்…

  3. மோடி. கிருஷ்ணா பரமாத்மா போன்று நெளிவு சுளிவு உள்ள இன்றைய அரசியல் உலகில் சாணக்கியத்தனம் நிறைந்த ஒரு உன்னத தலைவர். இவர் பிறந்தது பாரத மண்ணில் புண்ணியம் ஜெய்ஹிந்த்

  4. MODIJI GOD GIFTED TO THE INDIA. YET TO BORN SUCH UNCORRUPTED PERSON. MAY GOD BLESS LONG STANDING PM TO INDIA.

  5. In fact we are lucky to live under his true and patriotic leadership. I thank GOD for this

Comments are closed.