காங்கிரஸ், திமுகவுல இந்தமாறி காட்டுறவங்களுக்கு லைப் டைம் செட்டிமென்ட்ரா !

காங்கிரஸ், திமுகவுல இந்தமாறி காட்டுறவங்களுக்கு லைப் டைம் செட்டிமென்ட்ரா !

Share it if you like it

மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க பிரதமர் மோடி, அழைப்பு விடுத்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

2-ம் கட்டமாக கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜஸ்தானின் பூத்தில் அமர்ந்து பரபரப்பாக வேலை செய்யும் காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக வில் சாதாரண கவுன்சிலராக இருந்தால் கூட அவர் என்னமோ மாநில முதல்வர் போல் பில்டப் கொடுப்பார். ஆனால் பாஜகவிலோ அமைச்சராக இருந்தால் கூட சாதாரண மனிதராக நடந்து கொள்கிறார்கள். சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள், நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும்” என்று.

https://x.com/VIKRAMPRATAPSIN/status/1783779731672043884


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *