பயணியின் உயிரை காப்பாற்றிய மத்திய அமைச்சர்…!

பயணியின் உயிரை காப்பாற்றிய மத்திய அமைச்சர்…!

Share it if you like it

விமானத்தில் பயணம் மேற்கொண்ட சக பயணியின் உயிரை காப்பாற்றிய மத்திய அமைச்சர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் அவர்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பொழுது, சக பயணி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்து அமைச்சர் கொடுத்த முதலுதவி சிகிச்சையில், பயணி நலம் அடைந்ததை அடுத்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை அமைச்சருக்கு தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it