World Speed Skating Game – வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்..!

World Speed Skating Game – வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்..!

Share it if you like it

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் கேம் கொலம்பிய நாட்டின் முண்டியலேசிபாகுல் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழக வீரர் வி. ஆனந்த் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். இது குறித்த காணொளியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

Image

Share it if you like it