குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு!

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Share it if you like it

குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளயிட்டு இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். பா.ஜ.க.வின் கோட்டையாக இந்த மாநிலம் இருந்து வருகிறது. இதனிடையே, குஜராத் மாநிலத்தில் வெகுவிரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அம்மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் எனவும், அதன் முடிவுகள் டிசம்பர் 8- ஆம் தேதி வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Share it if you like it