புதிய நாடாளுமன்றம்; பாரதப் பிரதமர் வெளியிட்ட காணொளி!

புதிய நாடாளுமன்றம்; பாரதப் பிரதமர் வெளியிட்ட காணொளி!

Share it if you like it

டெல்லி: புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் மே -28 ஆம் பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அந்த வகையில், அதுகுறித்தான காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it