மோடி அரசின் அதிரடி… பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்!

மோடி அரசின் அதிரடி… பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்!

Share it if you like it

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் உங்கள் பார்வைக்கு.

நகர்ப்புற வளர்ச்சிக்கு 10  ஆயிரம் கோடி நிதி

கர்நாடகாவிற்கு சிறப்பு நிதியாக ரூ. 5,300 கோடி

பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 3 ஆண்டுகளில் ரூ. 15 ஆயிரம் கோடி

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ. 79 ஆயிரம் கோடி

வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கு இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு

பல்வேறு துறைகளில் மூலதன முதலீட்டு கொடை ரூ. 10 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.

போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ. 75 ஆயிரம் கோடி

சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிசக்திக்கு மாற ரூ. 35 ஆயிரம் கோடி

தோட்டக்கலைத்துறை வளர்சிக்கு ரூ. 2,200 கோடி

ரூ. 7000 கோடி மதிப்பில் இனணையதள நீதிமன்றங்கள்

தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டத்திற்கு ரூ. 19700 கோடி

சிறுகுறு தொழில்கள் துறைக்கு ரூ. 9 ஆயிரம் கோடி

7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்.

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி

அஞ்சகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிப்பு

நிதி பற்றாக்குறை 6.4 சதவீதம்நொடிந்து போகும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு புத்தூயிர் அளிக்க தனி நிதி


Share it if you like it