ட்விட்டரை அதகளப்படுத்தி வரும் சங்கிகள்!

ட்விட்டரை அதகளப்படுத்தி வரும் சங்கிகள்!

Share it if you like it

தி.மு.க.வின் கோ பேக் ஹேஷ்டேக்கை தமிழக பா.ஜ.க. சிறப்பான முறையில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க இன்று தமிழகம் வருகிறார். அந்தவகையில், “வணக்கம் மோடி” எனும் ஹேஷ் டேக்கை தமிழக பா.ஜ.க. ட்விட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறது. அந்த வகையில், சுமார் 785-k பேர் பாரதப் பிரதமர் மோடியை வரவேற்று தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கோபேக் மோடிக்கு தமிழக பா.ஜ.க. தரமான பதிலடியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it