Share it if you like it
பாரதப் பிரமர் மோடியின் அனிமேஷன் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எதிர்வரும் மே-10-ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்க் தள் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. காங்கிரஸ் எடுத்த அஸ்திரத்தை பிரதமர் மோடி தனக்கு சாதகமாக மாற்றி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில், பாரதப் பிரதமர் மோடியின் அனிமேஷன் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Share it if you like it