Share it if you like it
உலகின் மிக பிரபலமான தலைவர் யார் என்பது குறித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது, இடத்தில் மெக்ஸிக்கோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர். மூன்றாவது, இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட். நான்காவது, இடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it