கொரோனா தொற்றை கட்டுப்படுத்து முடியாமல். திணறி வரும் ஸ்டிக்கர் அரசை கண்டு ஏழை, எளியவர்கள், கடும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்பது நிதர்சனம்.
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் இரவோடு, இரவாக, போட்டு சென்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அரசை குறை கூறிய விலையில்லா உடன் பிறப்புக்கள், பொருளாதார புலிகள், குரல் அற்றவர்களின் குரல், உட்பட யாரும் இது குறித்து வாய் திறக்கவில்லையே ஏன்? என்பது பெரும் மர்மமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கோரோனவால் இறந்தவர் பினத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் மருத்துவமனை நிர்வாகம்.
திமுக அரசின் சிக்சர் 🖤❤️ pic.twitter.com/LL5hX5Sh41
— 11:05 செய்திகள் (@1105Seithigal) May 25, 2021
Disturbing video. Is this how @MamataOfficial administration treats the dead? pic.twitter.com/vXUOHTTY8U
— Shefali Vaidya. 🇮🇳 (@ShefVaidya) June 11, 2020
Why dispose bodies unceremoniously in the dark of the night? Do the dead have any dignity? Why take infected bodies to residential areas in violation of norms? This is how scary the situation in Bengal is, right now. Will Mamata Banerjee show some ‘mamata’ for the people of WB? pic.twitter.com/tomyE12KPo
— BJP Bengal (@BJP4Bengal) April 24, 2020