நம்ம பூமி.. நம்ம சாமி – பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சிந்துஜாவின் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி..!

நம்ம பூமி.. நம்ம சாமி – பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சிந்துஜாவின் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி..!

Share it if you like it

கொரோனா தொற்று மிக தீவிரமாக தனது கோர முகத்தை காட்டி வரும் இச்சூழ்நிலையில். பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட, LOCK DOWN காரணத்தினால் அதிக மனச்சோர்வு அடைந்து உள்ளனர் என்பது நிதர்சனம்.

இச்சூழ்நிலையில் குழந்தைகளின் கவலையைப் போக்கி, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக. பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சிந்துஜா அவர்கள் சுவாரசியமான கதைகள், குழந்தைகளுக்கு பிடித்த பாடல்கள், என்று ஏராளமான ஆச்சர்யங்களை உங்கள் குழந்தைகளுக்கு வழங்க உள்ளார் இது முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeYDl0jfmiz-jwiJ1LLNnvP2aTOws-5BqDaxmN07tXPiIzWYg/viewform


Share it if you like it