லேண்டர் தரையிறங்கிய நாள் ‘தேசிய விண்வெளி தினம்’ – பிரதமர் அறிவிப்பு

லேண்டர் தரையிறங்கிய நாள் ‘தேசிய விண்வெளி தினம்’ – பிரதமர் அறிவிப்பு

Share it if you like it

சந்திரயான்-3 மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று (சனிக்கிழமை) வருகை தந்தபிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் சந்திராயன்-3 தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும் என்றும் லேண்டர் தரையிறங்கிய நாள் ஆகஸ்டு 23-தேதி ஆண்டுதோறும் ‘தேசிய விண்வெளி தினமாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.


Share it if you like it