வெளியில் இருக்கும் எதிரிகளை விட இந்தியாவிற்குள் இருக்கும் எதிரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் நெட்டிசன்கள் கருத்து..!

வெளியில் இருக்கும் எதிரிகளை விட இந்தியாவிற்குள் இருக்கும் எதிரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் நெட்டிசன்கள் கருத்து..!

Share it if you like it

உலக மக்கள் அதிகம் வெறுக்கும் நாடாக தற்பொழுது மாறியுள்ள சீனா, ஏழை நாடுகள், வல்லரசு நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், என அனைத்து நாடுகளிடமும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இதனை தொடர்ந்து இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நடந்து கொண்டு 21 இந்திய ராணுவ வீர்களின் இறப்பிற்கு காரணமான சீனாவை எந்த ஒரு இந்தியனும் மன்னிக்க மாட்டான் என்பது நிதர்சனம்.

இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு விழா அண்மையில் அந்நாட்டில் கொண்டாடப்பட்டது. பாரதப் பிரதமர் மோடியோ, ஜனாதிபதியோ, எவரும் சீனாவிற்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சி.பி.ஐ.எம்- கட்சியின் சீதாராம் யெச்சுரி, சி.பி.எல் டி ராஜா, மக்களவை எம்.பி. எஸ்.செந்தில்குமார், ஜி.தேவராஜன், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக், டு சியாவோலின் (சர்வதேச துறை ஆலோசகர்) ஆகியோர் சீன தூதர் ஏற்பாடு செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்து காணொளி வாயிலாக உரையாடிய சம்பவம் இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it