களம் 1-ல் உதயநிதி ஸ்டாலினை பொளந்து கட்டும் நெட்டிசன்கள்..!

களம் 1-ல் உதயநிதி ஸ்டாலினை பொளந்து கட்டும் நெட்டிசன்கள்..!

Share it if you like it

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை அண்மையில் ஓட ஓட  விரட்டி அடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. அச்சம்பவம் அடங்குவதற்குள் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை.. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் வழி மறித்து.. நேற்றைய தினம் வாக்கு வாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில்.. இன்று உதய் வாங்கிய உதயநிதி என்னும் ஷேஷ் டேக் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it