பா.ஜ.க தலைவர்கள் போல எப்பொழுது ஸ்டாலின் காவடி எடுப்பார் நெட்டிசன்கள் சரமாரி கேள்வி.?

பா.ஜ.க தலைவர்கள் போல எப்பொழுது ஸ்டாலின் காவடி எடுப்பார் நெட்டிசன்கள் சரமாரி கேள்வி.?

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அண்மையில் வேல் யாத்திரையை தமிழக முழுவதும் நடத்தி ஹிந்துக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.. இதன் தொடர்ச்சியாக இன்று பழனி முருகன் கோவிலில் அண்ணாமலை, எல்.முருகன், சி.டி. ரவி, போன்றவர்கள் காவடி எடுத்துள்ளனர்… இது போன்று எப்பொழுது தி.மு.க தலைவர் காவடி எடுப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it