ஆபாச பேச்சாளர் தமிழன் பிரசன்னாவிற்கு ’பளார்’ பதில் அளித்த திரைப்பட இயக்குனர்..!

ஆபாச பேச்சாளர் தமிழன் பிரசன்னாவிற்கு ’பளார்’ பதில் அளித்த திரைப்பட இயக்குனர்..!

Share it if you like it

தி.மு.க-வில் எம்.பி ஆகலாம்., எம்.எல்.ஏ ஆகலாம்., மாவட்ட செயலாளர் ஆகலாம், ஏன் அமைச்சர் ஆகலாம்.. அ.தி.மு.க-வில் மட்டுமே முதல் அமைச்சர் ஆக முடியும் என்று.. தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் தமிழன் பிரசன்னாவிற்கு திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் பதில் அளித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it