விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு..!

விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு..!

Share it if you like it

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் நடத்தி  வந்த விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது..

டெல்லியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து வி.எம். சிங் & ராஷ்ட்ரியா கிசான் மஜ்தூர் சங்கதன் போராட்டத்திலிருந்து தாங்கள் விலகுவதாக திடீர் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it