பாரதத்தின் அடுத்தப் பாய்ச்சல்!

பாரதத்தின் அடுத்தப் பாய்ச்சல்!

Share it if you like it

பாரதத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி வளர்ந்த நாடுகளை வியக்க வைக்கும் அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக பாரதத்தின் சந்திரயான் -3 வெற்றி, உலகநாடுகளை திரும்பாக செய்துள்ளது. இந்த நிலையில் விண்வெளியை தொடர்ந்து ஆழ்கடல் ஆராய்ச்சியின் பாய்ச்சலையும் பாரதம் தொடங்கி விட்டது. இதற்காக ‘சமுத்ரயான்’ என்ற திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டுள்ள ‘மத்சயா 6000’ என்ற நீர் மூழ்கி கலன், 3 ஆய்வாளர்களுடன் ஆழ்கடலுக்குள் 6 கிலோ மீட்டர் ஆழம் செல்ல இருப்ப தாக கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார்.


Share it if you like it