ஒரே அசிங்கமா போச்சு குமாரு:  சபாநாயகரிடம் பல்பு வாங்கிய ராகுல் காந்தி!

ஒரே அசிங்கமா போச்சு குமாரு: சபாநாயகரிடம் பல்பு வாங்கிய ராகுல் காந்தி!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நோஸ்கட் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவரது, செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை வரவழைப்பது உண்டு. இதுதவிர, நாடாளுமன்றத்தில் இவர் எழுப்பும் கேள்விகள் எவ்வாறு? இருக்கும் என்பதை இந்திய மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

அந்தவகையில், நேற்றைய தினம் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, அதானி மற்றும் பாரதப் பிரதமரின் புகைப்படத்தை காட்டி “மோதி ஜி சட்டவிரோதமாக அதானிக்கு உதவி செய்கிறார். அதனால், தான் அவர் வளர்கிறார்” என்று கூறிவிட்டு. அதானி மற்றும் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டியுள்ளார்.

இதற்கு, சபாநாயகர் ஓம் பிர்லா, “நீங்கள் அதானி – மோதி ஜி படத்தை காட்டியுள்ளீர்கள். பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பதிலுக்கு, அதானியுடன் நீங்களும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டுவார்கள் இது தேவையா? என்று கூறியுள்ளார்.

பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு என்ன? - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி  கேள்வி | What is the relationship between the Prime Minister and Adhani - Rahul  Gandhi Question in ...
Not against corporates but monopolies: Rahul Gandhi after Adani pledges  huge investments in Rajasthan, கார்ப்ரேட்டுக்கு அல்ல, ஏகபோகத்திற்கே  எதிர்ப்பு; இராஜஸ்தானில் அதானி முதலீடு ...
காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலட் ( ராஜஸ்தான் )
Adani's picture with Robert Vadra leaked - India Today
சோனியா காந்தி மருமகனுடன் அதானி


Share it if you like it