மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு எதிராக நடிகர் சூர்யா, பிரிவினையை தூண்டும் போராளிகள், போலி அரசியல்வாதிகள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். ஏழை மாணவ, மாணவிகள், என்ன? படிக்க வேண்டும் என்பதில் நடிகர்கள், அரசியல்வாதிகள், தலையிடுவது வெட்க கேடான செயல் என்று பலர் தங்களின் கடும் கோவத்தை அந்நாட்களில் வெளிப்படுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து பிரபல நடிகர் சூர்யா அவர்கள் சூரரைப்போற்று படத்தை ஹிந்தி மொழியில் தயாரிக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். ஏழை மாணவர்கள் அரசு பள்ளியில் இந்தி மொழி படிப்பது குறித்து குழப்பத்தையும், அச்சத்தையும், உருவாக்கி விட்டு தற்பொழுது, தானும் தனது குடும்பமும் இந்தியில் படங்கள் எடுத்து கோடி, கோடியாக, கல்லா கட்ட நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Excited to announce our association with @Abundantia_Ent lead by @vikramix for #SooraraiPottru in Hindi, Directed by #SudhaKongara@CaptGopinath#Jyotika @rajsekarpandian @ShikhaaSharma03 @2D_ENTPVTLTD pic.twitter.com/ECjSpO9OOT
— Suriya Sivakumar (@Suriya_offl) July 12, 2021
#வீட்ல எம்பொண்ணு இந்தி பேசுறா!அவங்க எல்லா மொழியும் பேசுறது தான் என்னோட ஆசை!—ஜோதிகா!
அதெப்டீங்க சூர்யா??உங்க புள்ளைங்க மட்டும் பல மொழி படிச்சிருக்கு?? ஊரானுக்கு மட்டும் மனுநீதி மண்ணாங்கட்டி நீதின்னு உளறிட்டு திரியுற ? pic.twitter.com/ggxNffj9lx
— Rangamannar (@rangamannarji) September 14, 2020
This is what I’ve been contesting. Many languages for the rich and only 2 languages for the poor is the policy of these @arivalayam backed actors. @blsanthosh @PMuralidharRao pic.twitter.com/kFdzY0fZvE
— Vinoj P Selvam (@VinojBJP) September 16, 2020