Share it if you like it
கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உருவாக்கியுள்ள ஆக்சிகேர் எனப்படும் ஆக்சிஜன் வினியோக உபகரணங்கள் அடங்கிய 1,50,000 தொகுப்புகளை ரூ.322.5 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Share it if you like it