Share it if you like it
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைப்பெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததையொட்டி, பாகிஸ்தான் மக்கள் கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share it if you like it