புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.. இதனை தங்களுக்கு சாதகமாக அந்நிய சக்திகள், பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷரிகள், காங்கிரஸ், அயல்நாட்டு ஊடகங்கள், தங்களுக்கு சாதகமாக விவசாய போராட்டத்தை இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர்…
விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவிற்கு ரூ .18 கோடி (2.5 மில்லியன் டாலர்கள்) வழங்கப்பட்டுள்ள சம்பவம் அடங்குவதற்குள்… விவசாயிகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்ய அமெரிக்க வாழ் காலிஸ்தான் பிரிவினை ஆதரவாளர்கள் ரூ.40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது..
கிரெட்டா தன்பெர்க் என்னும் போலி சமூக ஆர்வலர் சில முக்கிய ஆவணங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து விட்டு அதனை உடனே நீக்கி இருந்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/ManikandaramanP/status/1360167869477081088
https://twitter.com/KanganaTeam/status/1356640083546406913?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1356640083546406913%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE9FE0AF86E0AEB2E0AF8DE0AEB2E0AEBFE0AEAFE0AEBFE0AEB2E0AF8D-E0AEAAE0AF8BE0AEB0E0AEBEE0AE9FE0AF81E0AEB5E0AEA4E0AF81-E0AEB5E0AEBFE0AEB5%2F