சீனா, பாகிஸ்தான், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பிரிவினை சக்திகளின் ஆதரவுடன் விவசாயிகள் என்கின்ற போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்றைய தினம் டெல்லியில் ருத்ர தாண்டவம் ஆடினர்.. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்தன.. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான தினமலர் வன்முறையாளர்களின் கோரமுகத்தை கார்ட்டூன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது..
கார்ட்டூன்ஸ் https://t.co/UwwTKu8PxY pic.twitter.com/6AcJXfbQhb
— Dinamalar (@dinamalarweb) January 27, 2021
போலீசை வெட்ட ஓடி வரும் இவன் பெயர் கபீல்கான். 50 ஹிந்து குழந்தைகளை கொன்றதாக இவன் மீது வழக்கு உள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி. ஆனால் திமுக பத்திரிகை தினகரன் செய்தியில் விவசாயி.@sozhali__ @Ivankaprincess1 @sriam007 @dineshdhashina @sona_sebin @BKannigaa pic.twitter.com/A0ICYZlORG
— Jayaramachandran (@Jayaram9942Blr) January 27, 2021